Rathnam Movie Release on April 26th

Monthly Archives: April, 2015

HAPPY BIRTHDAY ACTRESS SAMANTHA

சமந்தாவுக்குஇன்னைக்கு  பொறந்தநாளு…. வாழ்த்துகள்… நம்ம சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பொண்ணு..   செல்பி புள்ள பாட்டுல  ஒரு ஜோஷ் இருக்கும் சமந்தா கிட்ட… அதுக்காவே அந்த பாட்டை பார்பேன்… நீதானே என் பொன்வசந்தம் படத்துல  சமந்தா கொடுத்த எக்ஸ்பிரஷன்...

Kanchana 2 Movie review | Raghava Lawrence,Taapsee Pannu,Kovai Sarala| jackie cinemas

அது என்ன மாயமோ மந்திரமோ  தெரியலை…. தீபாவளி ராக்கெட்டுக்கு பின்னாடி வச்ச நெருப்பு மாதிரி காஞ்சனா படம்  இந்த ஓட்டம் ஓடுது…  முதல்  காட்சி ஓகே கண்மணி இரவு காட்சி காஞ்சனா 2...

‘Vai Raja Vai’ Press Meet

          வை ராஜா வை பிரஸ் மீட்… ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில்   கார்த்திக் மகன் கவுதம் நடிக்கும் வை ராஜா வை திரைப்படத்தின் பிரஸ் மீட்… சென்னை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில்  நடந்தது…. விழாவில் வைராஜா...

watch Tomorrowland Official Trailer (2015) – George Clooney, Britt Robertson

ஓஷன் லெவன் சீரிஸ் புகழ் ஜார்ஜ் குளுனி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் Tomorrowland.. மே மாத கொளுத்தும் வெயிலில் இந்தியாவில் ரிலிஸ் ஆக இருக்கின்றது.... டிரைலரை பார்க்கும் போது ஜூமான்ஜி,...

O KADHAL KANMANI MOVIE REVIEW

1998 ஆம் ஆண்டு… கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி சன்னதி எதிரே உள்ள…. மலையில் இருக்கும் ஹயக்கீரிவர் சன்னதியின் கிழக்கு பக்கம் இருக்கும் வாயில் படியில் வைத்து,ஓகே உன்னை நான் கல்யாணம் செய்துக்கொள்கின்றேன் என்று...

Grey (2011) movie review | Liam Neeson

வாழ்க்கை சில நேரத்துல  வாழனும்ன்னு நினைக்கறவனுக்கு இறக்கம் காட்டுவதில்லை.. சாகனும்ன்னுநினைக்கறவனுக்கு…இரக்கத்தை  அள்ளித்தெளிக்கும்…. தற்கொலை செய்துக்கொள்வது  கோழைத்தனம்தான் என்றாலும்   முடிவு எடுக்கும்  அந்த ஒரு  சில வினாடி தைரியம் என்பது கடைசி  வரைக்கும்  உயிரோடு இருக்கும்...

S/o Satyamurthy Telugu Movie review by jackiesekar

    தெலுங்கு படம் பார்க்க வேண்டும் என்று என்னத்தை தோற்று வித்த திரைப்படம்   மகேஷ்பாபுவின்  ஒக்கடு… மற்றும் அத்தடு…. அத்தடு படம் என் ஆல்டைம் பேவரைட் திரைப்படம். அந்த படத்தின் ஆக்ஷனும்,அதில்  வரும் காதல் காட்சிகள்...

Furious 7 Movie Review

      பாஸ்ட் பியூரியஸ் திரைப்படத்தின் இலக்கு… இளைஞர்கள்…. உலகம் எங்கும் இருக்கும் இளைஞர்கள்தான்இந்த திரைப்படத்தின் பார்வையாளர்கள்.. அதனால்தான்  கொம்பன் ,நண்பேண்டா  போன்ற திரைப்படங்கள் புக் ஆக நேரம் எடுத்துக்கொண்டு இருக்கும் போது அனைத்து  வெள்ளி , சனி ,ஞாயிறு...

Happy Birthday Jackie Chan

  அவன் ஏழ்மை குடியில் பிறந்தவன்… சமையல்காரர் மகன் உழைப்பால் உயர்ந்தவன்… சினிமாவில் சின்ன பாத்திரங்கள் ஏற்று பத்தோடு பதினொன்றாக  திரையில் தலைகாட்டியவன்… தொடர்ந்து நம்பிக்கையோடு பணியாற்றி… நாயகனாக உயர்ந்தவன்… ஹீரோவாக இருந்தாலும்  உதை வாங்குவார்கள் என்று  தன் திரைப்படங்களில் காட்சிபடுத்தியவன். நடிகர்,...

Nanbenda Tamil Movie Review -2015

உதயநிதி நடிக்க  வந்த போது….. அவரது சிறு வயது போட்டோவை  போட்டு… காசு வந்தா காக்கா கூட ஹீரோதான் என்று சமுக வலைதளங்களில் நக்கல் விடப்பட்டார். ஆனால் நக்கல் விடப்பட்டவர்களின்  சிறு வயது...

Komban Tamil Movie Review

சென்சார்  செய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிடும் முன்பே நிறைய பிரச்சனைகளை சந்திக்க  வேண்டி இருக்கின்றது…  தயாரிப்பாளர் அழுகையோடு வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து, நேற்று மாலை அதாவது  ஏப்ரல்  ஒன்றாம்  தேதி மாலை  வெளியாகி...

Most Read