watch Tomorrowland Official Trailer (2015) – George Clooney, Britt Robertson

1215

ஓஷன் லெவன் சீரிஸ் புகழ் ஜார்ஜ் குளுனி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் Tomorrowland.. மே மாத கொளுத்தும் வெயிலில் இந்தியாவில் ரிலிஸ் ஆக இருக்கின்றது…. டிரைலரை பார்க்கும் போது ஜூமான்ஜி, டெர்மினேட்டர், போன்ற திரைப்படங்களின் கலைவையாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்… வால்ட் டிஸ்னி நிறுவனம் உலகம் எங்கும் இந்த படத்தை வெளியிட்டு… கொடையில் கலெக்ஷனை அள்ள திட்டமிட்டுள்ளது.
அசத்தும் டிரைலரை காண…

Previous articleO KADHAL KANMANI MOVIE REVIEW
Next article‘Vai Raja Vai’ Press Meet