HAPPY BIRTHDAY ACTRESS SAMANTHA

1001

சமந்தாவுக்குஇன்னைக்கு  பொறந்தநாளு….

வாழ்த்துகள்…

நம்ம சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பொண்ணு..

 

செல்பி புள்ள பாட்டுல  ஒரு ஜோஷ் இருக்கும் சமந்தா கிட்ட… அதுக்காவே அந்த பாட்டை பார்பேன்… நீதானே என் பொன்வசந்தம் படத்துல  சமந்தா கொடுத்த எக்ஸ்பிரஷன் பார்த்து  ஆடிப்போயிட்டேன். அதுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த படத்தை பார்க்கலாம்…

மாஸ்கோவின் காவேரியில் சூடு ஏற்றியவர்… இன்னும் அனைய விடாமல் வளர்ந்துக்கொண்டு இருக்கும் சமந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை ஜாக்கிசினிமாஸ் தெரிவித்துக்கொள்கின்றது.

 

சமந்தா நடிச்ச தெலுங்கு பாட்டுல விஎப்எக்ஸ் ஒர்க் அப்படி என்றால் என்ன என்று இந்த பாடலை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்..

 

https://youtu.be/lGFn2PQAdvs

 

Previous articleKanchana 2 Movie review | Raghava Lawrence,Taapsee Pannu,Kovai Sarala| jackie cinemas
Next articleKamal’s Papanasam Official Trailer