Rathnam Movie Release on April 26th

Yearly Archives: 2015

Get free tickets | மேடை நாடகம் காண அறிய வாய்ப்பு

சென்னைவாசிகள் நாடகம் பார்க்க ஒரு அறிய வாய்ப்பு. இலவச டிக்கெட்டுகள்… மயிலை, மந்தைவெளி, திருவல்லிக்கேணி , திநகர் ராயப்பேட்டை , அடையாறு போன்ற இடங்களில் வசிக்கும் நண்பர்கள் இந்த அறிய வாய்ப்பை பயண்படுத்திக்கொள்ளவும்..   சென்னை மயிலையில் நண்பர்...

In Order of Disappearance ( 2014 ) movie review by jackiesekar | world movie norway

  இன் ஆர்டர் ஆப் டிஸ் அப்பியரன்ஸ்.   அழகான மனைவி…. ஒரே ஒரு பையன்… நார்வேயின் புற நகரில்   தேசிய நெடுஞ்சாலைகளில்  பனி குவிந்து இருந்தால்… அதனை  விலக்கி பாதை ஏற்படுத்தி கொடுக்கும் வேலையை 60 வயது  நீல்ஸ்...

இளையராஜா பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கோரினார் ஜேம்ஸ்வசந்தன்

உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு, சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,ராஜா சாருடைய ரசிகர்கள் பலர்...

Bhooloham movie hit the screens from 24th

பெரிதும் எதிர்ப்பார்க்க படும் 'பூலோகம்' இந்த மாதம் 24 ஆம் தேதி வெளி ஆகிறது.தொடரும் வெற்றிகளாலும்,குறிப்பாக தனி ஒருவன் பெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியின்  படங்கள் மீதே பெரிய அளவுக்கு எதிர்ப்பார்ப்ப்பு இருக்கிறது....

Thanga Magan tamil Movie review by jackiesekar For jackiecinemas | dhanush | samantha

  வேலையில்லா பட்டதாரி திரைப்படம் கொடுத்த வெற்றி தெம்பில்…  தனுஷ் தனது ஒன்டர்பார் நிறுவனத்தின் மூலமும்.. அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜூடன் களம்இறங்கி இருக்கும் படம்தான் தங்கமகன்.இந்த திரைப்படத்துக்கு வேலையில்லா பட்டதாரி இரண்டாம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், ஷங்கரின் 2.0

லைகா புரோடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்பட வரலாறில் மிகப்பெரிய படமான கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜனியின் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கியது. இப்படம் 2010ம் ஆண்டு...

Gethu – Official Trailer | Udhayanidhi Stalin, Amy Jackson | Harris Jayaraj

இன்று உதயநிதி  ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள்...  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஜாக்கிசினிமாஸ் தெரிவித்துக்கொள்கிறது...   அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு கெத்து படத்தின்  டிரெய்லர் வெளியீடப்பட்டுள்ளது...   https://youtu.be/9lzrzEPds2w

Uppu Karuvadu movie review by jackiesekar

உப்புக்கருவாடு. 2004  ஆம் ஆண்டு அழகிய தீயே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர்…  இயக்குனர்  ராதாமோகன்… 2004 ஆம் ஆண்டு நானும் எனது நண்பர் சுபாஷும் பாண்டி ராஜா  தியேட்டரில்  முதல்   நாள்...

BOND IS BACK IN FRANCHISE’S BIGGEST HIT IN INDIA

தமிழ் படங்களே வசூல் செய்ய ததிங்கனத்தோம் போட்டுக்கொண்டு இருக்கும் வேளையில்.. ஜேம்ஸ் பாண்ட் சீரிசின் 24 வது படமான ஸ்பெக்டர்... ஒரே வாரத்தில் 31.9  கோடி ரூபாயை இந்தியவெங்கும்  கலெக்ட் செய்து கல்லாகட்டியுள்ளது.. இந்த...

Point Break -Trailer Launched and expectation

சில திரைப்படங்கள் டிரைலரில் அசத்தும்…. அந்த டிரைலர் பார்க்கும் போதே… எப்போது படம் வரும் என்று ஆவலை  தூண்டும்… அந்த வகையில்   பாயிண்ட் பிரேக் திரைப்படம் எப்போது படம் வரும் என்று அதன்...

Saahasam Swaasaga Saagipo Teaser 1& 2 | Naga Chaitanya | Gautham Menon | AR Rahman

கவுதம் மேனனின் அச்சம் என்பது மடைமையடா... தெலுங்கு வெர்ஷன்... சாகசம் ஸ்வாசகா சகியே... தமிழ் சிம்பு பண்ணறார்...  அச்சம் என்பது மடமையடா திரைப்படம் எப்ப  வரும் என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம்...     https://youtu.be/JSTqGZGJE80 ====   https://youtu.be/UBMFlQM8has   #SaahasamSwaasagaSaagipo #Teaser #NagaChaitanya...

Unakkul Naan | Official International Trailer

இத்தாலி திரைப்படமான சினிமா பாரைடைசோ திரைப்ப்படத்தினை நினைவுபடுத்துகிறது...உனக்குள்  நான்   திரைப்படத்தின்  இந்த டிரைலர்.. https://youtu.be/4ytW3bgBjWY  

எங்க டைரக்டர் சுந்தர் சி – சிங்கம் புலி நெகிழ்ச்சி

  சூர்யா ஜோதிகா நடிச்ச மாயாவி படத்தை இயக்கி டைரக்டாரா ஆனதுக்கு அப்புறமும் எங்க டைரக்டர் எங்க டைரக்டர் என்று மூச்சுக்கு மூன்னூறு வாட்டி சொல்ல ஒரு மனது வேண்டும்…  இன்னும் புரியலையா..??   மாயாவி திரைப்படத்தை...

” HELLO NAAN PEI PESUREN ” AUDIO LAUNCH & PRESS MEET

  என்னுடைய குழந்தைக்கு தயாரிப்பாளர் சுந்தர்.சி அவர்களின் பெயரை தான் வைத்துள்ளேன் – இயக்குநர் பாஸ்கர் !! அவினி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் தயாரித்துள்ள திரைப்படம் “ ஹலோ நான் பேய்...

Uppu Karuvadu Press Meet

      பொதுவாக வளர்ந்த இயக்குனர்கள் இரண்டு படம் முடிந்தவுடன் அஜித்துக்கும் விஜய்க்கு கதை சொல்ல அலைந்துக்கொண்டு இருப்பார்கள்…ஆனால் நான்குக்கு மேல் உணர்வுபுர்வமான வெற்றிப்படங்களை கொடுத்தும் இன்னமும் தன் இயல்பில் இருந்து மாறாமல் இருக்கும் ஒரே...

007 bond new movie Spectre review by jackiesekar in jackiecinemas

    ஸ்பெக்ட்ர்.. அங்க சுத்தி இங்க சுத்தி அடி மடியிலேயே கை வச்சானாம் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள்… இந்த ஒன்லைன்தான் தற்போது வெளியாகி இருக்கும் பாண்ட் திரைப்படத்தின் ஒன்லைன் கதை. உலகம் எங்கும் பெரும் எதிர்பார்ப்பை...

Oru Naal Iravil tamil movie Review by jackiesekar | ஒரு நாள் இரவில் திரைவிமர்சனம்

சின்ன சபலம்… பெரிய பிரச்சனைக்கு ஊரு விளைவிக்கும்…. தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாவட்டம் அது..   நேற்று வரை ஊரே கொண்டாடிய நல்லாசிரியர் அவர்… அவரை போன்ற ஒரு நேர்மையாளரை பார்க்கவே முடியாது… கணக்கு பாடத்தை...

Anjala movie Audio Launch | அஞ்சல திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.

  பொதுவாக பைட் மாஸ்டர்கள் படம் தயாரிக்கமாட்டார்கள்… அப்படியே தயாரித்தாலும்… அதில் நாயகனாக நடிப்பதோடுஆக்ஷன் படமாக எடுத்து பார்ப்பவர்களை டரியல் ஆக்கிவிடுவார்கள்… ஆனால்  தமிழ் சினிமாவின் பிரபல பைட் மாஸ்டர் சூப்பர் சூப்புராயன் மாஸ்டரின்...

Happy birthday nayanthara

  நயன் என்று தமிழ் ரசிகர்களால்   செல்லமாக அழைக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்…இதே நாளில் 1984 ஆம் ஆண்டு பெண்களூருவில் மன்னிக்கவும் பெங்களூருவில்  பிறந்தார் நயன்…  டயானா மரியம் குரியன் என்பது நயனின் இயற்பெயராகும். தற்போது...

Expectation More For Inji iduppazhagi movie | Size Zero | arya |anuska

  'இஞ்சி இடுப்பழகி' திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நான் கூடிக்கொண்டே செல்கிறது.. காரணம்… அந்த திரைப்படத்தில் சேர்க்கப்பட்டு வரும் சமாச்சாரங்கள்தான் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற வைக்கின்றது…  உதாரணத்துக்கு இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா  சுமார்...

Most Read