Ice Age: Collision Course | Tamil Trailer

ஐஸ் ஏஜ் திரைப்படத்தின் சீக்குவலில் ஐந்தாம் பாகம்தான் தற்போது வெளியாகி இருக்கும்  ஐஸ்ஏஜ் கொலிஷன் கோர்ஸ்… இந்த பாகத்தில் உலகத்தின் முடிவு நாள் எப்படி இருக்கும் எரி கற்கள்  வேற்று கிரகம் என்று ரொம்ப ரொம்ப அட்வென்சராக பயணிக்கின்றது  இந்த ஐந்தாம் பாகம்….

மிக முக்கியமாக ஆங்கிலத்தோடு தமிழிலும் இந்த திரைப்படம் கலக்க போகின்றது….

தமிழல் வெளியாகி இருக்கும் டிரைலர்  உங்களுக்காக.

 

Previous articleVeera Sivaji Official Teaser
Next articleசிரித்து சிரித்து என்னாலேயே பலமுறை ரீடேக் ஆனது – ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா.!