#Naachiyaar Movie Review By Jackiesekar #நாச்சியார் திரைவிமர்சனம் #tamilcinemareview

பாலா படம் என்றாலே ஒரு ஒவ்வாமை இருக்கும் இந்த படத்தில் அப்படி இல்லை.. தாரளமாக இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.. காரணம் முடிவு செம ஜாலியாக சந்தோஷமாக முடித்து இருக்கின்றார்… அதுக்காகவே இந்த திரைப்படத்தை பார்க்கலாம். நாச்சியாராக ஜோதிகா பின்னி இருக்கின்றார்.. அந்த வேகம்..ரசிக்கும் படி இருக்கின்றது.. ஒரு சில காட்சிகள் சினிமாதனமாக இருப்பதை மறுக்க முடியாது என்றாலும் நெற்றியில் பூசை போட்டுக்கொண்டு குழந்தையை குளிப்பாட்டும் காட்சியிலும் சரி கிளைமாக்சிலும் சரி.. சான்சே இல்ல.. நீ ரொம்ப பெரிய மனுஷன்டா என்று கண்களில் லைட்டாக கலங்கியபடி சொல்லும்காட்சியில் மிளிர்கின்றார்… ஜிவி பிரகாஷ்… இதுதான் அவருக்கு முதல் படம்… சான்சே இல்லை.. ஷேர் ஆட்டோவில் பழகிய பெண்ணோடு… அவர் பின் தொடரும் காட்சிகளில் அசத்துகின்றார். இவனா.. அந்த வெகுளித்தனத்தோடு காத்திடம் குப்புற கவிழும் காட்சியில் அசத்துகின்றார்.. சிறுவயது காதலையும் காமத்தையும்…

Read More

Darkest Hour 2017 movie Review

#Darkesthour 2017 movie Review டார்க்கஸ்ட் ஹவர். கிரிஸ்டோபர் நோலன் டங்க்ரிக் திரைப்படம் எடுத்தார்… டங்கரிக் கடற்கரையில் மூன்று லட்சம் இங்கிலாந்து வீரர்கள் வாழ்வா சாவா போராட்டத்தை மிக நெருக்கமாக பதிவு செய்தார்… அதே வேளையில் மூன்று லட்சம் இங்கிலாந்து வீரர்கள் வாழ்வா சாவா போராட்டத்தை சந்தித்த போது இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் முக்கியமாக இங்கிலாந்து பிரமர் வின்சன் சர்ச்சில் என்ன முடிவுகளை எடுத்தார்… தன் பிள்ளைகள் டங்கிரிக் கடற்கரையில் இருக்கும் போது அவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன – நாடு சரணகதி என்ற ஒற்றை வார்த்தையில் சிக்கி தவித்த போது அவர் எடுத்த நிலைப்பாடு என்ன என்பதுதான் டார்க்கஸ்ட் ஹவர் திரைப்படத்தின் கதை…. வின்சன்ட் சர்ச்சில் ஆக கேரி ஓல்ட் மேன்… ஏர் போர்ஸ் ஒன் திரைப்படத்தில் ஹரிசன் போர்ட்டு கெட் அவுட் மை பிளேன் என்று…

Read More

நான் மாறத்தான் வேண்டுமா ?

அருன்குமார் என்பவர் ஒரு கேள்வியை முன் வைத்தார்…. அதற்கு எனது பதிலும் வீடியோவும்.. காரணம் இந்த கேள்விகள் நான் யூடியூப் சேனல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்னை துரத்தி வருகின்றது… அதனால் இந்த பொதுவான பதில் அனைவரின் கேள்விகளுக்கும். ======== தி௫ Jackie sekar அவர்களுக்கு…. தங்களை சில வ௫டங்களாக பார்க்கிறேன் youtubeல்… நீங்கள் மிகவும் நியாயமான நேர்மையான நபர் என்பது என்னுடைய கருத்து…. நான் இப்பொழுது கூறு இ௫ப்பது மன வ௫த்தத்தை தந்தால் மன்னிக்கவும்…. மிக நியாயமான உங்க videosக்கு view rating, மற்றும் subscribers குறைவாக இ௫ப்பது எனக்கு வ௫த்தமே…. என்ன காரணம் என்று எனக்கு தோன்றுகிறது என்றால்…. நம் People psychology படி… அழகாக இ௫ப்பவர்கள், பனக்காரர்கள், வெள்ளையாக இ௫ப்பவர்களுக்கு கூடுதல் மதிப்பு த௫வார்கல்…… Youtubeல் புதிதாக ஒ௫வர் Jacki cinema videoவின்…

Read More

Hara Hara Mahadevaki Movie Review By Jackiesekar | Jackiecinemas

ஹர ஹர மகாதேவகி திரைவிமர்சனம் நாங்க ஏ படம்தான் எடுத்து இருக்கோம்ன்னு தைரியமா சொன்னதோடு சென்சார் குருப்புக்கு லஞ்சம் கொடுத்து ஐஸ் வச்சி யூ சர்ட்டிபிகேட்டோ அல்லது யூஏ வாங்காம ஏ சர்ட்டிபினேட் கொடுக்க அந்த படம்தான் எடுத்துக்கு இருக்கோம்ன்னு தைரியமா சொன்ன படக்குழுவினருக்கு முதலில் ஜாக்கிசினிமாஸ் சார்பாக வாழ்த்துகள். ஹர ஹர மகாதேவகி படத்தோட கதை என்ன? நிக்கி கவுதம் ரெண்டு பேரும் காதலர்கள்.. இரண்டு பேருக்கும் பிர்ச்சனை பிரேக் அப் பண்ணி பிரியலாம்ன்னு நினைக்கும் போது அவங்க அவங்க வாங்கி கொடுத்த பொருளை கொடுத்துட்டு பிரியலாம்ன்னு நினைக்கும் போது பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறாங்க.. அவுங்க பிரிஞ்சாங்களா இல்லையா என்பதுதான் கதை. கவுதம் கார்த்திக் பாடி பத்தி சொல்லும் சிங்கிள் ஷாட்டில் அசத்தி இருக்கின்றார்.. அதே போல டான்ஸ் ஆடும் போது தரை லோக்கலுக்கு இறங்கி…

Read More

Karuppan – Movie Review By Jackiesekar

பி அண்டு சி ஆடியன்ஸ்சுன்னு ஒருத்தன் இருக்கான் ஆப் சோசியல் மீடியா எல்லாம் தெரியாம திரைப்படம் மட்டுமே பொழுது போக்காக கொண்டவனுக்கு இங்கே படம் பண்ண யாரும் இல்லை… ராஜ்கிரன் ராமராஜன் காலத்தோடு முடிந்து போனாலும் சசிக்குமார் அந்த வேலையை சிறப்பாக அவ்வப்போது செய்து வருகின்றார்.. அந்த இடத்துக்கு விஜய் சேதுபதியும் துண்டு போட வந்து இருக்கும் திரைப்படம் இந்த கருப்பன். கருப்பன் திரைப்படத்தின் கதை என்பது அடித்து புழிந்து துவைத்து காய போட்ட தமிழ்சினிமாவின் வழமையான நம்பிக்கை துரோகத்து கதைதான் என்பதில் மாற்றம் இல்லை.. ஆனால் பிரசன்ட் பண்ண விதத்தில் ஜெயித்து இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். விஜய் சேதுபதி சான்சே இல்லை.. பின்னு இருக்கின்றார் மனுஷன்… அந்த பார் சீன் ராவடியில் இருந்து உன்னை ஏன் எனக்கு பிடிச்சது தெரியுமா? என்று விஜய் சேதுபதி…

Read More

Spyder Movie Review By Jackiesekar

ஸ்பைடர் திரைவிமர்சனம். 125 கோடி பட்ஜெட்… தமிழில் முதல் முறையாக நேரடி தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம்… மகேஷ்பாபுவை ஒக்கடுவில் இருந்து பாலோ செய்தாலும் நேரடியாக தமிழ் பேசி நடிப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கின்றது.. ஸ்பைடர் படத்தின் கதை என்ன? இன்டலிஜென்ட் பியூரோவில் போன் கால் டேப் செய்யும் வேலை பார்க்கும் மகேஷ் பாபுவுக்கு பொதுமக்களின் கால்களை டிரேஸ் செய்யும் போது சிலருடைய பிரச்சனைகளை தீர்க்கின்றார்… ஆனால் அவருக்கு தெரிந்த இரண்டு பெண்கள் கொடுரமான முறையில் இறந்து போகின்றார்கள். அதற்கு காரணமான கொலையாளியை அவர் கண்டு பிடித்தாரா? இல்லையா என்பதே கதை. மகேஷ் பாபு வயதாக வயதாக இளைமையாக மாறிக்கொண்டே போய் நம் வயித்து எரிச்சலை கொட்டிக்கொள்கின்றார்…. ராகுல் பீரித் சிங் தமிழல் கவுதம்…

Read More

Magalir Mattum Movie Review | jackiesekar | jackie cinemas

1994 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதம் 25 ஆம் தேதி சென்னை தேவி காம்ளக்சில் மகளீர் மட்டும் படம் பார்த்தேன்… வேலைக்கு செல்லும் பெண்களின் பிரச்சனைகளை அந்த படம் காமெடியாக பேசியது.. முதல்காட்சியிலேயே ஊர்வசி வேலைக்கு கிளம்புவார். அவருடைய கணவன் பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு… அந்த படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது கூட அவர்கிட்ட இரண்டு படம் அசிஸ்டென்ட்டா வேலை பார்ப்பேன் நினைச்சது கூட இல்லை. 23 வருஷம் கழிச்சி… அதே போல மூன்று பெண்கள் அதே டைட்டில் பிரச்சனை மட்டும் வேறு.. ஆதாவது அவர்கள் திருமணத்திற்கு பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சனையே மகளீர் மட்டும் 2017 திரைப்படம் அலசுகின்றது.. நான் கூட ஒரு ஸ்டேட்டஸ் எழுதினேன். மனைவி ஊருக்கு போய் இருக்கும் வேளையில் மூன்று நாள் கழுவாமல் இருக்கும் பால் பாத்திரத்தை மட்டும் கழுவினாள்…

Read More

Thupparivaalan Review | jackie sekar | jackie cinemas

துப்பறிவாளன் தமிழில் துப்பறியும் கதைகளும் கேரகடர்களும் அதிகம்… தமிழ்வாணன், சங்கர்லால் கணேஷ் வசந்த், நரேன் வைஜெயந்தி, விவேக் ரூபலா, பரத் சுசிலா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆங்கிலத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் இப்படியான பெயர்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பரிட்சயமிருந்தால் மிஷ்கினின் இந்த துப்பறிவாளன் திரைப்படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.. முகமுடி திரைப்படமே தமிழில் ஏன் இப்படியாக கற்பனை காதாபாத்திரங்கள் உலவுவதில்லை என்ற தாக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.. ஆனால் அந்த திரைப்படம் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை… எனக்கு அந்த படம் பிடித்து இருந்தது. இந்த படம் தமிழில் துப்பறியும் கதைகள் ஏன் வரவில்லை என்ற தாக்கத்தில் இந்த திரைப்படமும் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.. ஆனால் அதில் வெற்றி பெற்று இருக்கின்றார் மிஷ்கின். துப்பறிவாளன் திரைப்படத்தின் கதை என்ன? கணேஷ் வசந்த் போல விஷாலும் பிரசன்னாவும் துப்பறிகின்றவர்கள்… அவர்களிடம்…

Read More

kurangu bommai Movie Review by Jackiesekar

  கெட்டவன் என்று தெரிந்தும்  ஆண்டனியிடம்  வேலை செய்த பாட்ஷா பாயோட அப்பா விஜயக்குமார்  என்ன ஆனார் என்று  நம்ம எல்லாருக்கும் தெரியும்… அப்படி இருந்தும்  பாராதிராஜா அதே தப்பை செஞ்சி இருக்ககூடாதுங்கறேன். இருந்தும் விதார்த் அப்பா  பாரதிராஜா  வெளியுலகில்    மரவாடிவைத்து  பொழப்பு நடத்தினாலும் திரை மறைவில் சிலை கடத்தும் கெட்டவன் தேனப்பனிடம்  செஞ்சேற்றுக்கடனுக்காக வேலை  செய்கின்றார்… கெட்டவன் கிட்ட வேலை செஞ்சா பத்மஸ்ரீ பட்டமா கொடுப்பாங்க…  ????? பிரச்சனைகளை விதார்த் குடும்பம் சந்திக்கின்றது.. அதில் இருந்து  அந்த குடும்பம் வெளியே வந்ததா?   இல்லையா என்பதுதான் குரங்கு பொம்மை திரைப்படத்தின் கதை. விதார்த் மற்றும் நாயகி டெல்னா டேவிஸ் பழுதில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்..  பெண்  பார்க்கும் இடத்தில் பிரச்சனைக்கு நடுவில்  உன்னை பிடிச்சி இருக்கு என்று சொல்லும் இடத்திலும்  எங்க அப்பா எங்கடா என்று கூண்டு…

Read More

Tamil Cinema Fans Classified as A B & C centre right or wrong?? | ரசிகனை தரம் பிரிப்பது முறையா ?

  சினிமா ரசிகனை தரம் பிரிப்பது முறையா? ஒரு சினிமாவை பார்க்கிறோம்… நல்லா இருக்கு இல்லைன்னு சொல்ல போறோம்… இது எதுக்கு ஏ சென்டர் பீ சென்டர் சி சென்டர்ன்னு பிரிக்கறிங்க.. அது தப்பு இல்லையா? அப்படி பிரிக்க நீங்க யாருன்னு என்னுடைய யூடியூப் சேனல் பின்னுட்டத்தில் நிறைய பேர் கேட்டாங்க.. அப்படி பிரிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது… படம் நல்லா இருக்கு இல்லைன்னு சொல்ல ஆக்ஸ்போர்ட்லயா படிச்சிட்டு வரனும்னு கேள்விகள் வேற… ஒன்னை சொல்லிக்கறேன்…நான் மூன்று சென்டர் படங்களையும் ரசிப்பேன்… சரி ஏபிசின்னு எப்படி பிரிக்கறாங்க? படிக்கறதிலேயே இலக்கிய பத்திரக்கை கமர்ஷியல் பத்திரிக்கைன்னு ரெண்டு பிரவு இருக்கு இல்லையா? அது போலத்தான் சினிமாவுல மூன்று சென்டரையும் பிரிச்சி இருக்காங்க… திருதுரைபூண்டியில இறைவி படமே ரிலிஸ் ஆகலை… ஏங்க அங்க படம் போடலைன்னு கேட்டா ? அது…

Read More