எனக்குத் தெரிந்து புஷ்பா படத்தின் பாதிப்பில் இப்படி ஒரு படம் நடிக்க வேண்டும் என்று நானி நடித்து முடித்த படம் தான் தசரா….
சந்தோஷ் நாராயணனுடைய இசையமைப்பில் முதல் பாடல் புழுதிகளுக்கு நடுவில் வேற லெவல்….
படம் முழுக்க புழுதியும் அழுக்கும்தான் காரணம் நிலக்கரி சுரங்கத்தை பின்னணியாக கொண்ட கதை கதை நடக்குமாண்டு 1995…
நண்பனுக்காக தன் காதலியே விட்டுக் கொடுக்கும் நண்பனின் கதை…
கீர்த்தி சுரேஷ் தனி ஆவர்த்தனமாக ஒரு சாங் ஆடி இருக்கிறார்… இன்டர்வெல் பிளாக் சண்டைக்காட்சி துறத்தல் காட்சிகள் அருமை
பாட்டு சண்டை என்று நானி பின்னி எடுத்தாலும் இரண்டாம் பாதி அவ்வளவு இம்ப்ரஸிவ் ஆகவில்லை…
#Dasara movie review by #jackiesekar
#ஜாக்கிசேகர்விமர்சனம்
https://www.youtube.com/watch?v=2KKv3POk8G4