வெற்றிமாறனின் விடுதலையில் வீரியம் இருக்கா?

4
ஒரு சாதாரண கான்ஸ்டபிள் சூரி அசாதாரணமான விஷயத்தை எப்படி பண்றான் என்பதுதான் விடுதலை முதல் பாகத்தின் கதை…
படத்தின் ஆரம்பத்தில் ஒரு பத்து நிமிட சிங்கிள் ஷாட் ரயில் விபத்து காட்சி ஒன்று வருகிறது… எனக்குத் தெரிந்து அன்பே சிவம் திரைப்படத்தில் ஒரு ரயில் விபத்து காட்சி ஒன்று இருக்கும்…
அதன்பிறகு இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு ரயில் விபத்து காட்சியை நான் பார்க்கவே இல்லை…
கலை இயக்குனர் ஜாக்கி ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நடிகர்கள் இளவரசு சரவண சுப்பையா போன்றவர்கள் அசத்தியிருக்கிறார்கள்..
படத்தின் மொத்த பட்ஜெட்டும் அந்த ஒரு காட்சிக்கு செலவானதாக இயக்குனர் சொல்லி இருப்பார் அது தனியான விமர்சனங்களை சந்தித்தாலும் உண்மையில் சினிமா உலகம் உள்ளவரை அது நேசிக்கப்படும்…
வெற்றிமாறன் தனது உதவியாளர்களுக்கு ஒரு கிரவுண்டு நிலத்தை செங்கல்பட்டுக்கு பக்கத்தில் வாங்கி கொடுத்ததாக செய்தி படித்தேன்…
பத்து பாகத்துக்கு உண்டான உழைப்பை இந்த படத்தில் கொடுத்து இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது…
சினிமா ரசிகர்கள் தமிழக அரசியலில் புரிந்தவர்களுக்கு இந்த படம் இன்னும் பிடிக்கும் இரண்டாம் பாகத்துக்காக வெயிட்டிங்…
Previous articleஇந்தியின் லைப் டைம் செட்டில்மெண்ட் எப்படி இருக்கு- Bholaa
Next articleஇந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகிறது! ஸ்பைடர் மேன்