அஜய் தேவ்கான் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் போலா திரைப்படம் தமிழில் வெளியான கைதி திரைப்படத்தின் அபிஷியல் ரீமேக்ஸ்….
நரேன் கேரக்டருக்கு தபு…
தெலுங்கு பாலையாவை பார்த்து இந்திய திரை உலகமே வீணாகிப் போயிருக்கிறது.ஒரு சூலம் வைத்துக் கொண்டு ஒரு ஃபைட் இருக்கிறது… உளுந்த வடையை வடக்கம்பியில் குத்துவது போல ஆட்களை சூலத்தில் குத்திக் கொண்டே இருக்கிறார்கள் வரிசையாக
ஒரு ஐட்டம் சாங் லட்சுமி ராய் நடித்திருக்கிறார் அது கொடூரத்தின் உச்சம்
ஒரு பைக் ஃபைட் இருக்கிறது… ஏதோ வீடியோ கேம் பார்ப்பது போல ஒரு உணர்வை தருகிறது…
பெரிதாய் இருக்கவில்லை கைதியை கைமா செய்திருக்கும் படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்லோகேஷ் கனகராஜ் பார்த்தால் தூக்கம் இல்லாமல் தவிப்பார்
#bholaa movie review in tamil by #jackiecinemasreview #jackiesekarreview
#Bholaa #Bholareviewintamil #BholaaReview #BholaamovieReview
#BholaaReviewTamil #Bholaa2023 #BholaaMovieReview #BholaaMovieReviewTamil