பொங்கலுக்கு மனசு விட்டு சிரிச்சிட்டு வருவதற்கு செமயான படம்..
முக்கியமாக ரேவதி வரும் போது டைரக்டர் பேர் போடும் போதே என்ன மாதிரி படம் என்று நாம் உணர்ந்து விடுகின்றோம். முக்கியமாக ரேவதி முனிஷ்காந் என்னை ஏமாத்திட்டியே என்று பார்க்கும் போது உதிர்க்கும் ரேவதியின் புன்னகை செமை
எல்லத்தைவிட இன்டவெல் பிளாக்கில் நீங்கள் விழுந்து சிரிக்கவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை பார்ப்பது நல்லது….
https://www.youtube.com/watch?v=Qb2v8B3viYk