happy birthday maniratnam sir

ஆறு வருடங்களுக்கு முன் என் வலைதளத்தில் நான் எழுதிய மவுனராகம் திரைப்படத்தின் விமர்சனம். இன்று மணிரத்னத்திற்கு பிறந்தநாள்… தமிழ் திரையுலகில் ரசனை மாற்றத்துக்கு வித்திட்ட மணி சாருக்கு வாழ்த்துகள் Thursday, May 27, 2010 மணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல் ஒரு சமுகம் நன்கு வளர்ச்சி பெற, குடும்பம் என்ற அமைப்பு ரொம்பவும் முக்கியமாகின்றது.. அதிலும் கணவன் மனைவி என்ற குடும்ப தேரின் அச்சானி மிக முக்கியமான ஒன்று…கணவன் மனைவி உறவு சிதைந்தால் அது ஒரு சமுகத்தின் சிதைவுக்கே வழி வகுக்கும்…. இந்தியாவில் 50 விழுக்காடுக்குமேல் நடக்கும் திருமணங்களில் விருப்பம் இல்லாமல் சொத்துக்கும், ஜாதிக்கும், கௌரவத்துக்கும் நடக்கும் திருமணங்கள்தான் அதிகம்…இந்தியாவில் நடக்கும் பல திருமணங்கள் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக நடக்கும் திருமணங்கள் அதிகம்…. என் நண்பி்யின் நண்பிக்கு 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது…பெண் பார்க்க வந்த போதே…

Read More

Happy birthday nayanthara

  நயன் என்று தமிழ் ரசிகர்களால்   செல்லமாக அழைக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்…இதே நாளில் 1984 ஆம் ஆண்டு பெண்களூருவில் மன்னிக்கவும் பெங்களூருவில்  பிறந்தார் நயன்…  டயானா மரியம் குரியன் என்பது நயனின் இயற்பெயராகும். தற்போது  தனது 31வது  வயதில்அடி எடுத்து வைக்கும் நயன்… தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளில் ஹாட் ஹீரோயின்  யார் என்றால் நயன்தாரா என்றால்  அது மிகையில்லை.… இந்த ஆண்டு தமிழல் இவர் நடிப்பில் வெளியான  தனிஓருவன், மாயா, நானும் ரவுடிதான்  ஆகிய மூன்று படங்ளுமே  ஹேட்ரிக் வெற்றி பெற்றவை… 2005 ஆம் ஆண்டுஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்வைத்தாலும்…. பெரிய அளவில்  சோபிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும்…  ஆனால்  அந்த படத்தில் ஒரு வார்த்தை  கேக்க  பாடலில்  பச்சைக்கலர் தாவணியும் நீல ஜாக்கெட்டில் தமிழ் ரசிகர்களின் …

Read More

Today Crazy Mohan Birthday

  இன்று காமெடி நடிகர், வசனகர்த்தா, நாடக கலைஞர் கிரேசிமோகனுக்கு பிறந்தநாள்… தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலும் நாடக கலைக்கு உயிர் கொடுத்துவரும் ஒரு சிலரில் கிரேசியும் ஒருவர். இதுவரை 5000க்கு மேற்ப்பட்ட மேடை நாடகங்களை மேடையேற்றிய திறமை சாலி. இன்னமும் கருத்து மோதல் அற்று கிரேசி கிரியேஷனில் ஒரு குடும்பமாக அவரது நண்பர்கள் நடித்து வருகின்றார்கள் என்றால் அதுதான் பெரிய விஷயம். கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை இரண்டரை ரூபாய் டிக்கெட்டுக்கு சட்டையை கிழித்துக்கொண்டு பார்த்த படம். அந்த படத்தில் வில்லன் நாகேஷ் பேசும் வசனம் ஒன்று வரும்.. தாடி வச்சவன் எல்லாம் தாகூரும் இல்லை.. சுருட்டு புடிக்கறவன் வின்ஸடன் சர்ச்சிலும் இல்லை என்று நாகேஷ் பேசும் வசனம் எனக்கு மிகவும் பிடித்து… அதே போல ஜனகராஜ் பேசும்.. பாடியில…

Read More

Happy birthday Nusrat Fateh Ali Khan ji

இன்று பாகிஸ்தான் பாடகர் நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்… இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்து பிரிந்து மூன்று மாதம் கழித்து பாகிஸ்தான் பஞ்சாபில் பிறந்தவர்…   இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மட்டும் நுசுரத் பதே அலிகானை அவரது வந்தே மாதரம் இசை ஆல்பத்தில் பாட வைக்காமல் இருந்து இருந்தால்.. என்னை போன்ற இசையறிவு அதிகம் இல்லாத கடலூர் கார பயலுக்கு இவரை பற்றி தெரியாமலே போய் இருக்கும்..   கவாலி இசையின் ராஜா என்று இவரை இசை உலகம் போற்றுகின்றது…ஹைபிட்சில் கவாலி இசையில் பாடுவதில் வல்லவரான இவரை.. 50 வது பொன்விழா ஆண்டில் ரகுமான் வெளியிட்ட இசை ஆல்பத்தில் நுசுரத்தின் பங்கும் இடம் பெற்றது..   வழக்கம் போல தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்கமாட்டன் என்பது போல நுசுரத் பதே அலிகானை பாட…

Read More

HAPPY BIRTHDAY DIRECTOR ANURAG KASHYAP

    அனுராக் காஷ்யப் இந்திய சினிமா பெருமீதத்தோடு உச்சரிக்கும் பெயர்.   இந்திய சென்சார் போர்ட்   செய்த  இரட்டை வேடத்தால் இவரின்  முதல் படத்தை  இன்றுவரை  ரிலிஸ்   செய்ய முடியவில்லை..   இரண்டாம் படத்தை வெளியிட முடியாது என்று தடை  சென்சார் போர்டு கங்கனம் கட்டிக்கொண்டு தடை போட்டது..   சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு   மும்பையின் பிளாட்பாரங்களில்  வாழ்ந்து…. .பாய்ஸ் ஹாஸ்டல்  மாடியில்   உள்ள தண்ணீர் தொட்டிக்கீழே  தன்  வாழ்க்கையை ஆரம்பித்து ,மெல்ல மெல்ல  பலர் கை கால்களில்   விழுந்து சான்ஸ் பெற்று திரைப்படம் இயக்கினால் ,அந்த படத்தை வெளியிட சென்சார் போர்டு   தடை போட்டால் ஒரு இயக்குனர் என்ன செய்வான்..???       மரணம் துரத்தினால் ஓடலாம்… மூச்சு வாக்கினால்? திரும்பவும் ஓடலாம்…. முச்சிரைத்தால்? திரும்பவும் ஓடலாம் , உயிர்…

Read More

HAPPY BIRTHDAY ACTRESS SAMANTHA

சமந்தாவுக்குஇன்னைக்கு  பொறந்தநாளு…. வாழ்த்துகள்… நம்ம சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பொண்ணு..   செல்பி புள்ள பாட்டுல  ஒரு ஜோஷ் இருக்கும் சமந்தா கிட்ட… அதுக்காவே அந்த பாட்டை பார்பேன்… நீதானே என் பொன்வசந்தம் படத்துல  சமந்தா கொடுத்த எக்ஸ்பிரஷன் பார்த்து  ஆடிப்போயிட்டேன். அதுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த படத்தை பார்க்கலாம்… மாஸ்கோவின் காவேரியில் சூடு ஏற்றியவர்… இன்னும் அனைய விடாமல் வளர்ந்துக்கொண்டு இருக்கும் சமந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை ஜாக்கிசினிமாஸ் தெரிவித்துக்கொள்கின்றது.   சமந்தா நடிச்ச தெலுங்கு பாட்டுல விஎப்எக்ஸ் ஒர்க் அப்படி என்றால் என்ன என்று இந்த பாடலை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்..    

Read More