BOND IS BACK IN FRANCHISE’S BIGGEST HIT IN INDIA

தமிழ் படங்களே வசூல் செய்ய ததிங்கனத்தோம் போட்டுக்கொண்டு இருக்கும் வேளையில்.. ஜேம்ஸ் பாண்ட் சீரிசின் 24 வது படமான ஸ்பெக்டர்… ஒரே வாரத்தில் 31.9  கோடி ரூபாயை இந்தியவெங்கும்  கலெக்ட் செய்து கல்லாகட்டியுள்ளது..

இந்த  வெற்றி  ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு இன்னும் மிகப் பெரியஅளவில் ஓப்பனிங் இருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது..

டேனியல்கிரிக் ஜேம்ஸ்பாண்டாக கலக்கி இருக்கின்றார்… படத்தில் மெல்லிய நகைச்சுவையோடு  ஆக்ஷனும் கலந்த இந்த ஸ்பெக்ட்ர் திரைப்படத்தை ரசிகர்கள்  ரசித்து மகிழ்கிறார்கள்.

தமிழ் தெலுங்கும்இந்தி என மூன்று மொழிகளில் 1250க்கு மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது… இந்தியாவில் இருக்கும் 5 ஐமேக்ஸ் திரைகளிலும்  ஐமேக்ஸ் பார்மெட்டில் ஸ்பெக்டர் ரிலிஸ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது..

 

ஸ்பெக்டர் பெரிய அளவில் அசத்தவில்லை என்று ஒரு சாராரும்… சான்சே இல்லை பாண்ட் ஈஸ் பேக் என்று மறு சாராரும் இந்த திரைப்படத்தை  கொண்டாடி மகிழ்கின்றார்கள்..

 

regards

jackiesekar

follows on

http://www.jackiecinemas.com/

http://www.jackiesekar.com

https://www.facebook.com/JackieCinemas

https://twitter.com/JackieCinemas

https://plus.google.com/+JackieCinemas

https://www.youtube.com/JackieCinemas

 

Related posts