கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்த ராம்சரண் ! தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் !
‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண், இந்திய கிரிக்கெட்டின் நாயகனான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பல்வேறு வியப்பில் ஆழ்த்தும்…

