தெலுங்கு நடிகர் விக்ராந்தின் பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ’ படம் நவம்பர் 17 வெளியாகவுள்ளது!
இளம் நாயகன் விக்ராந்தை தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் ‘ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ’. மெஹ்ரீன் பிர்சாடா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் கதாநாயகிகளாக…