“காவல்துறை உங்கள் நண்பன்” பட தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு ! யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்!
BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் வித்தியாசமாக புதிய காமெடி டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது….
