மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ படத்தின் இரண்டாம் கட்ட படப் பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது!
ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’…

