Panjumittai Movie Stills

Panjumittai Movie Stills (7)Panjumittai Movie Stills (4)Panjumittai Movie Stills (1)Panjumittai Movie Stills (12) Panjumittai Movie Stills (11) Panjumittai Movie Stills (10) Panjumittai Movie Stills (9)

 

சில நல்ல பதிவுகளை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி, வளரும் இளைய தலைமுறைக்கு கொடுப்பதன் மூலம் காலம் கடந்து நிற்கும். இதில் சவாலான விஷயம் என்பது மக்களின் ரசனையை திருப்தி படுத்துவது தான்.

இத்திரைப்படத்தில் நான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.
முதல் முறையாக மாய எதார்த்தவாத யுக்தியை கையாண்டு, நடக்க முடியாத எதார்த்த நிகழ்ச்சிகளை மாய எதார்த்தவாதத்தில் சொல்லப்பட்ட கதை தான் இந்த பஞ்சுமிட்டாய் திரைப்படம்.

இந்த படம், எல்லா மனித உணர்வுகளையும் உள்ளடக்கி வயது வித்தியாசமில்லாமல் புதிய முயற்சியில், விறுவிறுப்பாகவும் சுவாரசியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

1. பஞ்சுமிட்டாய் திரைப்படம் எந்த விதத்தில், வரும் திரைப்படங்களிலிருந்து வித்தியாசப் படும்?
இந்தியாவின் முதல் மாய எதார்த்த திரைப்படம் என்பதால் கண்டிப்பக இப்போது வரும் படங்களிலிருந்து வித்தியாசப் படும்.

2. மாய எதார்த்த திரைப்படம் என்றால் என்ன?
நம்ப முடியாத நிகழ்சிகளை நம்பக்கூடியவற்றுடனும், நடைமுறையுடனும் இணைத்து ஒரு மாய தோற்றத்தினை உருவாக்கும் போக்கு தான் மாய எதார்த்தம். இது போல, இப்படத்தின் கதாநாயகன், தாஅன் பார்க்கும் உண்மை நிகழ்சிகலை கற்பனையால் மிகைப் படுத்தி பார்க்கிறான். இதனால் என்ன நடக்கிறது என்பது தான் திரைக்கதையின் சுவாரசியம்.

3. இந்தத் திரைப்படத்தின் தலைப்பின் பெயர் காரணம் என்ன?
காற்றில் பரக்கும் இலேசான பஞ்சு போன்ற, அதே நேரத்தில் எல்லோருக்கும் பிடித்த பஞ்சுமிட்டாய்யை வாயில் போட்டவுடனே இலகி உள்ளே செல்வது போல இந்த படத்தின் உணர்வுகளும் இலகிச் செல்லும்.

4. இந்தப் படத்தின் தலைப்பில், logoவில் கழுதையை வைத்ததன் காரணம் என்ன?
படம் பார்க்கும் ரசிகர்களை சுவாரசியப் படுத்தவும், சென்டிமன்டாகவும் கழுதையை மறைமுகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. படம் பார்த்த பின்பு இதன் அர்த்தம் இன்னும் தெளிவாஅக புரியும்.

5. இந்தத் திரைப்படம் எல்லத் தரப்பினரையும் திருப்தி படுத்துமா?
இந்தப் படம், வரி விலக்க்கு ( TAX FREE ) வாங்கியிருப்பதால், கண்டிப்பாக எல்லா வயதினரையும் பார்த்து பார்த்து ரசிக்கக் கூடிய படம். அது மட்டுமில்லாமல், இந்தத் திரைப்படத்தின் கரு, மொழியைத் தாண்டி அனைவராலும் ரசிக்கப்படும். இதனால் இந்த்ப படம், Other language rights, Dubbing rights, FMS மற்றும் Channel rights நன்றாக இருக்கும்.

6. பஞ்சுமிட்டாய் படத்திற்கு opening இருக்குமா?
கண்டிப்ப்பக இருக்கும். ஏனென்றால் இந்தப் படத்தின் நாயகன், விஜய் TV புகழ் மா.கா.பா. மற்றும் இசை அமைப்பளர் இமான். ஏற்கனவே SINGLE TRACK, HIT ஆகியுள்ளது. மா. கா. பா COMEDY நிகழ்சிக்கு இளைங்கர்கள் கூட்டம் அதிகம். அது ,அட்டு,இல்லாமல், வெளி நாட்டு தமிழர்களும் இவரின் ரசிகர்கள். இதற்கு முன்பு இவர் நடித்த படங்களும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. ஒரு SURVEYஇல் டெலிவிஷன் நிகழ்ச்சி மூல, அதிகப் படியான, சுமார் 35 மில்லியன் ரசிகர்கள் பெற்றவர் என்பதால், கண்டிப்பாக இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

7. பஞ்சுமிட்டாய் திரைப்பட, AWARD படமா? COMMERCIAL படமா?
FULL & FULL COMMERCIAL ENTERTAINMENT MOVIE. COMEDY & SENTIMENT DRAMA.

8. பஞ்சுமிட்டாய் திரைப்படத்தின் BUDGET எவ்வ்வளவு?
45 MILLIONS (4.5 CRORES). சிறிய BUDGETஇல் எடுக்க வேண்டிய கதை ஆனால், மக்களுக்கு ஒரு வித்தியாச உனர்வை ஏற்படுத்த மாய எதார்த்தம் என்ற ஒரு திரைக்கதையை விரும்பியதால் தான் இந்த BUDGET. இன்ஷ் அபடம் மொத்தமாக 70 நாட்களில் படமாக்கப் பட்டுவிட்டது. ஆனால், மாஅய எதார்த்த காட்சிகளுக்கு நிறைய னாட்கள் தேவைப் பட்டது. மொத்த படத்தின் பாதி நேரத்தை, அதாவது 56 நிமிடங்கலுக்கு மேல், CG இருக்கிறது. இதற்கு திட்டமிடுதல், SET WORK, GREEN MAT SHOOT, CG WORK என எல்லா வேலைகளுக்கும் 9 மாதங்களுக்கு மேல் நேரம் செலவிடப்பட்டது.

9. படம் RELEASE ஆவதற்கு முன்பே மக்களிடையே வலுவான பினைப்பை ஏற்படுத்தும், அதே சமயத்தில் FM RADIOவில் அதிகபடியாக போடும்படியான பாடல்கள் பஞ்சுமிட்டாய் திரைப்படத்தில் இருக்கின்றனவா?
தமிழில் வெளியாகும், பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்து பாடல்களை HIT கொடுக்கும் D. இமாஅன் தான் இப்படத்தின் இசை அமைப்பாளர். படத்தின் SINGLE TRACKஐ VIJAY TVயின் SUPER SINGER FINALEயில் வெய்யிட்டு HIT ஆகியுள்ளது. YOUTUBE, CALLER TUNEஇலும் அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. முறையான பாடல் வெளியீட்டின் பிறகு மற்ற பாடல்களும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெறும். இதனால் கண்டிப்பாக எல்லா FM RADIOவிலும் ஒலிபரப்புவார்கள். பட விற்பனைக்கு D. இமான் இசை பக்க பலமாக இருக்கும். பாடல்களிம் தரத்தை தெரிந்து கொண்டு SONY MUSIC, படத்தின் பாடல்களுக்கான RIGHTS வாங்கியுள்ள்னர்.

10. எல்லா CHANNELகளும் முக்கியத்துவம் கொடுக்குமா?
பஞ்சுமிட்டயின் HIT பாடல்கள், எல்ல்லா தரப்பினரையும் திருப்தி படுத்த நல்ல கதை, மாய எதார்த்தம் என்ற புதிய முயற்சி, காமெடி, சென்டிமன்ட் என முக்கியமான விஷயங்களும் இருப்பதால் எல்ல்லா channelகளும் முக்கியத்துவம் கொடுக்கும்.

11. படம் வெளியில் வந்தால் media support எந்த அலவு இருக்கும்? பணத்தை மீறிய தாக்கம் அவர்களுக்கு எவ்வாறு இருக்கும்?
MEDIAவில் உள்ள அனைவருமே, தங்களது மனைவிக்கு இந்த படத்தை காணிக்கை ஆக்குவார்கள்.