Kamalhaasan Did Sarcasm About Mersal Team?!!

#மெர்சல் திரைப்படத்தை நேற்று கமல் பார்த்து விட்டு படக்குழுவை பாராட்டினார்… ஆனால் வெளி வந்த புகைப்படங்களில் பின்புலத்தில் அபூர்வ சகோதர்கள் போஸ்டர் பேக்ரவுண்டில் இருந்தது..

ஆக்ஷுவலா அந்த பேக்ரவுன்ட் போஸ்டர் ராஜ்கமல் தயாரித்த எந்த போஸ்டர் வேண்டுமானாலும் இருந்து இருக்கலாம்… அபூர்வ சகோதர்கள் போஸ்டரும் இருக்கலாம்… ஆனால் விக்ரம் குருதிப்புனல் விஸ்வரூபம் சபாஷ்கே நாயுடு, ராஜபார்வை , ஹேராம் என்று எதுவேண்டூமானாலும் இருந்து இருக்கலாம்.. ஆனால் அபூர்வசகோதர்கள் போஸ்டர் சர்காசம் என்பது எனது அபிப்பராயம்..

#mersal #vijay #kamal

https://www.youtube.com/watch?v=ipPBONsGScA

Previous articleWhy Copycat Tamil Movie Directors Is Not Giving Credit To Original Creators
Next articlePrabhas Look In The First Poster Of Saaho Raises Massive Curiosity!