Arjun Reddy Climax Right Or Wrong ??

#அர்ஜுன்ரெட்டி படம் பார்க்காதவர்கள் இந்த பதிவை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.. படம் பார்த்தவர்கள் இந்த பதிவை படிப்பதிலும் ஷேர் செய்வதிலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

#அர்ஜுன்ரெட்டி திரைப்படம் பரவலான விவாதங்களை ஏற்படுத்தி இருக்கின்றது… இந்த படத்தின் கிளைமாக்ஸ் பார்க்கும் போது எனக்கு சிரிப்பை வரவழத்தைதது என்று நண்பர் ஒருவர் பகிர்ந்து இருந்தார்.

அதற்கான காரணம் அந்த பெண்ணின் வயிற்றில் வேறு ஒருவனின் கரு வளர்ந்து இருந்தாலும் அதனை அப்படியே ஹீரோ ஏற்றுக்கொண்டு இருந்தால் அது இன்னும் படத்துக்கு பெரிய பலமாகவும் கொண்டாட வேண்டிய விஷயமாகவும் இருந்து இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் வயிற்றில் வளர்வது ஹீரோவின் குழந்தை என்று அந்தர் பல்டி அடித்த போது சிரிப்பை வரவழத்தது என்று எழுதி இருந்தார்… எனக்கும் படம் பார்க்கும் போது அப்படி தோன்றியது..

ஆனால் அவர்கள் காதல் என்பது சாதாரண காதல் இல்லை.. இரண்டு பேரும் உடலுறவு கொண்ட எண்ணிக்கை 549 முறை எனும் போது… அவர்கள் காதலை உணர முடிகின்றது..

அதே வேளையில் 550 முறை காதலோடு உடலுறவில் ஈடுபட்ட பெண்… திருமணம் ஆன உடனே இன்னொருத்தன் எதிரே அவுத்து போட்டு நிற்க வாய்பில்லை என்பதை அவர்கள் காதல் உணர்ந்திய….

இது குறித்து எனது பார்வையை பதிவு செய்து இருக்கின்றேன்…

வீடியோ பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#arjunreddy

https://www.youtube.com/watch?v=hc7mmbCMfHQ

Previous articleUnakkaaga Vaazhkiren Album Launch Photos
Next articleTamil Cinema 2017 Deepavali Release List