இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் மு.களஞ்சியத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆதி திரைக்ளத்தின் வலைத்தளத்தை தொடங்கிவைத்தார்

????????????????????????????????????

இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் 17-02-2018 அன்று
இயக்குநர் மு.களஞ்சியத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆதி திரைக்ளத்தின் வலைத்தளத்தை தொடங்கி வைத்தார்.

ஆதி திரைக்களத்தின் முதல் படைப்பு முந்திரிக்காடு.
ஆகவே,
ஆதி திரைக்களம் வலைத்தளத்தில் முந்திரிக்காடு திரைப்படம் குறித்த செய்திகளும்,படத்தின் முக்கியமான புகைப்படங்களும்,காணொளிப்பதிவுகளும் பதிவிடப்பட்டுள்ளது.