மீண்டும் ஒரு புதுமுக இயக்குனருக்கு இசையமைக்கிறார் அனிருத்! பூஜையோடு படப்பிடிப்பு தொடக்கம்
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக,…