சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் 3 விருதுகளை பெற்ற ‘கள்வா’ குறும்படம்
மர்யம் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கள்வா’ குறும்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் சிறந்த…