uvan Shankar Raja’ song for GV Prakash to captivate the youngsters

சமீப காலமாக ஒரு இசை அமைப்பாளரின் இசையில் மற்றொரு இசை அமைப்பாளர் பாடுவது என்பது ஒரு கலாச்சாரமாகவும் பழக்கமாகவும் மாறி வருகிறது. அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்காக இசை அமைப்பாளரும் நாயகனுமாகிய ஜி வி பிரகாஷ் இசை அமைக்க யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடல் ஒன்று பதிவானது. இளைஞர்கள் இடையே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படக்குழுவினரும் படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் நாளொரு சேதி , பொழுதொரு ‘ எண்ணம்’ என்ற வகையில் படத்தின் சுவையைக் கூட்டி வருகின்றனர். இப்பொழுது யுவன் ஷங்கர் ராஜா பாட , நா முத்து குமாரின் பாடல் வரிகளில் ‘முத்தம் கொடுத்த மாயக்காரி’ என்ற பாடல் பதிவானது. ‘ இந்தப் பாடல் நிச்சயம் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் ஐயமே…

Read More

Maari Trailer Review | Dhanush, Kajal, Robo Shankar, Anirudh | மாரி டிரைலர் விமர்சனம்

ரோபோ சங்கர்… கூலிங் கிளாஸ் கண்ணாடி போட்டுக்கொண்டு, காஜலை funny girl என்று சொல்ல… அப்படியே கண்ணாடியை பிடிங்கி தான் மாட்டிக்கொண்டு தனுஷ் கொன்னுடுவேன் என்று சைகை காட்டிக்கொண்டே …. நாக்கை மடித்து ஒதை படுவே என்று சொல்லும் அந்த காட்சி மாரி டிரைலரில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி…

Read More

Trisha Illana Nayanthara Trailer Review | G. V. Prakash Kumar, Anandhi, Manisha Yadav|திரிஷா இல்லைன்னா நயன்தாரா டிரைலர் விமர்சனம்

ஏசி ரூமில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு இசையமைப்பாளரை… தரை டிக்கெட்டு ரேஞ்சுக்கு இறக்கி ஆட விட்டு இருக்கின்றார்கள்.. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் போதாது… இறங்கி உஷ்னத்தோடு வெட்கம் மறந்து ஆடவேண்டும்.. ஜிவி பிரகாஷ் ஆடி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்… எனக்கு தெரிந்து சமீபத்தில் வந்த கலர் புல்லான டிரைலர்… திரிஷா இல்லைன்னா நயன்தாரா டிரைலர்தான்.. தெலுங்கு படத்துக்கே சவால் விடும் வகையில் பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்கள்… சான்சே இல்லை… ‘ படத்தில் ஆர்ட் டிப்பார்ட்மென்ட்டை பிரித்து மேயவிட்டு இருக்கின்றார்கள்.. என் முத்தத்தை திருப்பிக்கொடுடி… என் கழுத்துல கொடுத்த முத்தத்தை திருப்பிக்கொடுடி என்று சொன்னதும் செருப்பு வந்து விழ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு ஜிவி பிரகாஷ் என் முத்தத்தை திருப்பிக்கொடுத்துட்டா என்று சொல்லும் போது அவரை பிடித்து விடுகின்றது… ஆனந்தி நடனத்தில்…

Read More

Urumeen Movie Trailer review | உறுமீன் டிரைலர் விமர்சனம்

பத்தோடு பதினொன்றாகத்தான் உறுமீன் திரைப்படம் இருக்கும் என்றுதான் அதன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்றேன்… உறுமீன் படத்தை பற்றிய முதுலில் ஒளிபரப்பிய சிறு குறிப்பில் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெரியசாமி பிரித்து மேய்ந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்… படத்தை பற்றிய டீடெயிலிங்… யூடியூபில் தேடிப்பார்த்தேன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனை அப்லோடிட்டால் நலம்.. இத்தனைக்கு ஓடாத படங்களில் எல்லாம் உதவிஇயக்குனராக பணிபுரிந்துவிட்டு செம்மையாக பூந்து விளையாடி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.. உதவி செய்யும் குணமும் சக்திவேலுக்கு உடன் பிறந்த விஷயமாம்.. யாரோ ஒருவர் படத்துக்கு அவர் சக்திவேலுக்கு நண்பராக மட்டும் இருந்தால் போதும்…. மாய்ந்து மாய்ந்து உதவிகள் செய்வாராம்.. நந்தாவின் நடனம் அசத்திய எனலாம்.. நல்ல உழைப்பு. கரு பழனியப்பனின் பேச்சுதான் விழாவில் ஹைலைட்… தமிழ் தெரிந்த இயக்குனர் அது மட்டுமல்ல ஔவையாரின்…

Read More

Bahubali Trailer review| பாகுபலி டிரைலர் விமர்சனம்.

சினிமாவே சுவாசம் என்று வாழும் கமலஹாசனே சிஜியில் சறுக்கி இருக்கின்றார்… புதிய தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவுக்கு முந்திரிக்கொட்டை போல அறிமுகப்படுத்தும் கமலே அவர் நடித்த தசவதாரம் திரைப்படத்தில் சிஜியில் சறுக்கினார்… விஸ்வரூபத்தில் அதை சரிப்படுத்திக்கொண்டாலும்…வரலாறு தசவதாரம் சிஜியை மறக்காது… இன்னமும் மகதீராவோ… விரைவில் வெளியாக போகும் பாகுபலியோ… சிஜியில் அடித்துக்கொள்ளவே முடியாது என்பதே எதார்த்தம்… வாழ்த்துகள் பாகுபலி டீம்… உலக தரத்தில் சிஜி ஒர்க் அசத்தல்… சான்சே இல்லை Bahubali Trailer review #BaahubaliTrailer #Prabhas #AnushkaShetty @ssrajamouli @RanaDaggubati @tamannaahspeaks

Read More