Maari Trailer Review | Dhanush, Kajal, Robo Shankar, Anirudh | மாரி டிரைலர் விமர்சனம்

1594

movie-image-dhanush-movie-maari-poster-786

ரோபோ சங்கர்… கூலிங் கிளாஸ் கண்ணாடி போட்டுக்கொண்டு, காஜலை funny girl என்று சொல்ல… அப்படியே கண்ணாடியை பிடிங்கி தான் மாட்டிக்கொண்டு தனுஷ் கொன்னுடுவேன் என்று சைகை காட்டிக்கொண்டே …. நாக்கை மடித்து ஒதை படுவே என்று சொல்லும் அந்த காட்சி மாரி டிரைலரில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி…

Previous articleTrisha Illana Nayanthara Trailer Review | G. V. Prakash Kumar, Anandhi, Manisha Yadav|திரிஷா இல்லைன்னா நயன்தாரா டிரைலர் விமர்சனம்
Next articleBaagupali Movie (2015) review | பாகுபலி திரைவிமர்சனம்