Chennai | Paramotor First time in Tamilnadu by Aero Sports | ECR Road

பாரா மோட்டர்…. ஆங்கில படங்களில் மட்டுமே பார்த்து வியந்து வந்த பாராமோட்டர் விளையாட்டு தற்போது சென்னையில் கால் பதித்துள்ளது.. சரி…. பாராமோட்டர் என்றால் என்ன?, பராசூட்டை கொஞ்சம் உயரமான மலையில் இருந்து குதித்து பறப்பதற்கு பாரா கிளைடிங் என்று பெயர். 1952 இல் ஆரம்பித்த பாரா கிளைடிங் மேலை நாடுகளில் வெகு பிரபலம்.. அதில் பின் பக்கம் மோட்டர் பொருத்தி, பறக்க வேண்டிய பாரா சூட்டுக்கு உந்து சக்தி அளித்தால் அது பாரா மோட்டர் ஆகும்… பாலவாக்கத்தில் உள்ள மணிக்கண்ணன் மூலம் இந்த பராமோட்டர் விளையாட்டு சென்னையில் கால் பதித்துள்ளது.. பேராமோட்டரை பவர்டு பாரா கிளைடர் ppG என்றும் அழைப்பர்… இதன் எரிபொருள் கொள்ளளவு… 3,7 லிட்டர் .. மைக்பிரேயன் என்ற பிரிட்டிஷ்காரர் 1980 இல் இதனை வடிவமைத்தாலும் பிரான்சில் கூடுதல் உந்து சக்தி சேர்த்து 1986…

Read More

Happy Birthday Jackie Chan

  அவன் ஏழ்மை குடியில் பிறந்தவன்… சமையல்காரர் மகன் உழைப்பால் உயர்ந்தவன்… சினிமாவில் சின்ன பாத்திரங்கள் ஏற்று பத்தோடு பதினொன்றாக  திரையில் தலைகாட்டியவன்… தொடர்ந்து நம்பிக்கையோடு பணியாற்றி… நாயகனாக உயர்ந்தவன்… ஹீரோவாக இருந்தாலும்  உதை வாங்குவார்கள் என்று  தன் திரைப்படங்களில் காட்சிபடுத்தியவன். நடிகர், திரைக்கதையாசியரியர், இயக்குனர் தயாரிப்பாளர்,  சண்டைபயற்சி வல்லுனர், என்று பன்முக திறமைகொண்டவன். சீரியசான ஆக்ஷன் படத்தில் கூட ஜாக்கியின் காமெடி சென்ஸ் உலகபிரசித்தம்… ஒரு படத்தை தவிற  வேறு எந்த படத்திலும் புகைபிடிக்கும் காட்சியில் ஜாக்கி   நடித்ததில்லை… குழந்தைகளுக்கும் பிடித்த நடிகன்… அதனாலே  ஜாக்கி கார்ட்டுன்  கேரக்டராக வலம் வந்தார். ஜாக்கியின் எந்த படப்பிடிப்புலும் புக் படித்துக்கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஷாட்டுக்கு மட்டும் தலைகாட்டும் நம்மூர் ஹீரோ போல அவர் இல்லவே இல்லை… சட்டென டிராலி தள்ளிக்கொண்டு போகையில் ஊழியர்கள் தினறினால் …

Read More