இதயம் தொடும் பாடலை வெளியிட்ட ராதே ஷியாம் குழுவினர்!
இதயம் தொடும் பாடலை வெளியிட்ட பிரபாஸின் அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாம் குழுவினர், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார் யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ்...