தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!
ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’ பட சீரிஸ், ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’ மற்றும்…
