தமிழின் முதல் பேரலல்யுனிவெர்ஸ் படமான ‘அடியே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில்…
