பிரபலங்கள் வெளியிட்ட “மூன்றாம் கண்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! க்ரைம் த்ரில்லர் அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது!
Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப்…
