நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையாவின் ‘800’ திரைப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது!
அனைத்து வயதினரையும் திரையரங்குகளுக்கு வர வைப்பது ஒரு கலை. இதுபோன்ற திரைப்படங்கள் மதிப்புமிக்க பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியான ஒரு திரைப்படமாக ‘800’ உருவாகியுள்ளது….
