ட்ரைலர் வெளியாவதற்கு முன்னரே 250 கோடி வசூல் செய்த ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம்!
இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஷாருக்கானைத் திரையில் காணும் ரசிகர்களின் ஆவல் என்றுமே குறைவதில்லை. இந்த உணர்வுதான்…

