வெளியானது பிரைம் வீடியோவின் தமிழ் குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி திரைப்படத்தின் டிரெய்லர்!
இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, வரும் ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படவிருக்கும் ஒரிஜினல் தமிழ் தொடரான ஸ்வீட் காரம் காபி…

