எனக்கு ஹீரோயின் கிடைக்கவில்லை ! ’80’ஸ் பில்டப்’ பட இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் கலகலப்பு !
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”. நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய…