இயக்குநர் அமீர் நடித்து இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடும் ‘மாயவலை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!
அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’…
