சுந்தர்சி யின் வெற்றிப்படமான அரண்மனையின் நான்காவது பாகம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது!
தமிழகமெங்கும் குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை…

