240 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் ஆர்யாவின் தி ”வில்லேஜ்” தொடர் ! பிரைம் வீடியோவில் நவம்பர் 24 அன்று வெளியாகிறது !
சார்பில்பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்கத்தில் தி வில்லேஜ் படம் உருவாகியிருக்கிறதுஇந்தத் தொடரில் புகழ் பெற்ற தமிழ் நடிகரான ஆர்யா, மிகச்சிறந்த திறமை வாய்ந்த நட்சத்திரங்களான…

