தொடங்கியது “2K லவ்ஸ்டோரி ” படத்தின் பூஜை! இமான் மற்றும் சுசீந்திரன் இணைந்து பூஜையை தொடங்கினர்!
City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ்…