நேச்சுரல் ஸ்டார் நானியின் 31வது படத்தை வெற்றி இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்க்கவுள்ளார்!
முன்னணி நட்சத்திரமான நேச்சுரல் ஸ்டார் நானியும், அந்தே சுந்தராணிகி எனும் ஒரு கல்ட் எண்டர்டெய்னர் படத்தை வழங்கிய திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயாவும் #Nani31 மூலம்…
