ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ‘சீயான் 62’ பட அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற…
