கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘கார்டியன்’ படம் இது ! ‘கார்டியன்’ திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகை ஹன்சிகா மோத்வானி !
தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம்…
