நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இல்லை! “இனிமேல்” ஆல்பம் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ்…
