கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ்!
இந்திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான…
