மெகா பிரின்ஸ் வருண் தேஜின் பான் இந்திய “மட்கா” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா…
