ரஜினியின் 170வது படத்துக்கு வில்லனாக விக்ரம்! ரஜினியின் ஆசையை நிறைவேற்றுவாறா?
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிரது . இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு…
