உலக அரங்கில் முதல் தமிழ்ச் சினிமா ‘எறும்பு’ – பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சார்லி பேச்சு
தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர்…
