சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் (34 வது படம் ) இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சினேகா, நவீண் சந்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றுவந்தது .
தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் மகிச்சியுடன் தெரிவித்துள்ளது . மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது .
ஓம் பிரகாஷ் -ஒளிப்பதிவு ,
விவேக் -மெர்வின் – -இசை
SathyaJyothi Films – #ProductionNo34 1st Schedule Shooting Completed In Kutralam!
Onto Second Schedule Shortly.
Onto Second Schedule Shortly.