கூவத்துக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டிலேயே படபிடிப்பை எடுத்து இருக்கின்றார்கள்… நிச்சயம் இதில் நடித்த நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் என அத்தனை பேரும் பாராட்ட பட வேண்டியவர்கள்.. இருப்பினும் திரைக்கதை பிரிடிக்டபுல் என்றாலும் இப்படியான வாழ்க்கையை வெகு நெருக்கமாக பதிவு செய்த வகையில் அசத்தி இருந்தார்கள்… கிளைமாக்ஸ் நாட் பேட்
https://www.youtube.com/watch?v=y_dVFV8OuCg