இந்த படத்தோட டிரைலர் பார்க்கும் போதே… இந்த படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டருடன் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.. எந்த ஏற்பாடுகளும் இன்றி மிக அவசரமாக எடுத்த பேட்டி இது….
ஒரு பெரிய நடன இயக்குனர்.. கதையின் நாயகன் ஒரு குப்பை அள்ளுபவர்… புதிய தலைமை செயலகம் எதிரில் குவத்தில் படகு துறை ஒன்று பாழடைந்து இருக்கும்.. இரவில் பாலான காரியம் அதிகம் நடக்கும் இடம்.. பகலில் எல்லோரும் ஆய் போய்கொண்டு இருப்பார்கள்.. அதற்கு மேல கசங்கிய உடையுடன் படுத்து எழுவது போல ஒரு காட்சி மாஸ்டரை சுற்றி காய்ந்து போன ஆய்.. ஆனாலும் அந்த காட்சியில் நடித்த அந்த டெடிகேஷன் பெரிய விஷயம் தான்…
அவசமாக ஒரு பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும்,.? இப்படித்தான் இருக்கும்…
ஆனாலும் ரொம்ப நல்லா பேட்டி எடுக்கிறிங்க ஜாக்கி…… ஒரு நாள் பிரியா பேசுவோம்,… அவசியம் வாங்க என்று மாஸ்டர் சொன்னது எனக்கு போதுமானது.
https://www.youtube.com/watch?v=VZChHulH-dE