2017 ஆம் ஆண்டின் பெஸ்ட் டாப்டென் தமிழ் கிரைம் திரில்லர் திரைப்படங்களை பட்டியல் இட்டு இருக்கிறேன்.
இளைஞர்கள்தான் திரையரங்கிற்கு வருகின்றார்கள் என்பதால்.. கிரைம் திரில்லர் திரைப்படங்கள் இந்த வருடம் நிறைய வெளியாகின…
சில திரைப்படங்கள் கொஞ்ம் நன்றாக மெனக்கெட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும்… மக்கள் மனதிலும் நின்று இருக்கும்…
அது ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன், திரைக்கதையில் சொதப்பல் பட்ஜெட் சொதப்பல் என்று நிறைய காரணங்களால் ஜொலிக்க முடியாமல் போய் இருக்கலாம்…
அந்த வகையான திரைப்படங்களையும் குறிப்பிட்டு இருக்கின்றேன்..
உதாரணத்துக்கு யாக்கை, பண்டிகை, குரங்கு பொம்மை , புரியாத புதிர், விழித்திரு அட்டு என்று சொல்லக்கொண்டே போகலாம்.
அது மட்டுமில்லாமல் டாப்டென் திரைப்படங்களை வரிசைபடுத்தி இருக்கின்றேன்..
இது எனது ரசனை சார்ந்த வரிசை என்பதாலும் உங்கள் ரசனையோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்… உங்க ரசனையோடு டாப்டென் லிஸ்டும் வீடியோவும் ஒத்து வந்த ஷேர் செய்யுங்க..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
https://www.youtube.com/watch?v=l3BLJ6-S3Hg