சமூக வலைத்தளம் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக் கொண்டுவரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடித்திருக்கும், ‘பகடி ஆட்டம்’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கி, படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர். படம் பிப்ரவரியில் வெளியாகிறது.